இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்

56 ஆவது ஜூனியர் கட்டளை அதிகாரிகள் பாடநெறி ஆரம்பம் விழா

2018-01-08 12:14:41
56 ஆவது ஜூனியர் கட்டளை அதிகாரிகள் பாடநெறி ஆரம்பம் விழா
56 ஆவது ஜூனியர் கட்டளை அதிகாரிகள் பாடநெறி ஆரம்பம் விழா 2018 ஆம் ஆண்டு ஜனுவரி  மாதம் 01 ஆம் திகதி இலங்கை விமானப்படை சீனா பே கல்வித் கலகத்தின் ஜூனியர் கட்டளை அதிகாரிகள் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி கட்டளை அதிகாரி குருப் கெப்டன் டி.எஸ்.ஜி.எம். சில்வா அவர்கள்   மூலம் செய்யப்பட்டது.

இலங்கை விமானப்படையின்  ஸ்கொட்ரன் லீடர் மற்றும் ப்லயிட் லெப்டினன் அதிகாரிகள் 22 பேர்கள் , இலங்கை கடற்படையின் 02 லெப்டினன்ட் கமான்டர் அதிகாரிகள் ,  இலங்கை இராணுவப்படையின்  இரு மேஜர் மற்றும் இரு கெப்டன்  மற்றும் பங்கலாதேஷ்  விமானப்படையின் ஒரு  ஸ்கொட்ரன் லீடர் இந்த பாடநெறி ஆரம்ப விழாவூக்கு பங்கேற்றனர்.

 
நிகழ்ச்சிகள்
சேவைகள்
பதிப்புரிமை @ 2018 - இலங்கை விமானப்படையின் தகவல் தொழிநுட்ப பிரிவு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை