இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்

பிதுருதலாகல விமானப்படை முகாம் 08 வது உருவாக்கம் தினம் கொண்டாடுகிறது

2018-01-09 09:33:24
பிதுருதலாகல விமானப்படை முகாம் 08 வது உருவாக்கம் தினம் கொண்டாடுகிறது
இலங்கை விமானப்படை பிதுருதலாகல முகாம் 08 ஆவது உருவாக்கம் நாள் 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 05 ஆம் திகதி முகாமின் கட்டளை அதிகாரி விங்கமாண்டர் எம்.சி. பீரிஸ் அவர்களின் தலமையில் கொண்டாடப்படுகிறது. பின்னர் ஒரு கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

மேலும் 2018 ஆண்டு ஜனவரி மாதம் 04 ஆம் திகதி பிடுருதலகல வனமும் சுத்தப்படுத்தப்பட்டது. 2018 ஆம் ஆண்டு ஜனவரி மதம்  06 ஆம் திகதி நுவரெலியா தேசிய இரத்த வங்கி மற்றும் போகாஹகுபுர ஐக்கிய அறக்கட்டளை அமைப்பில் இரத்த தான முகாமைத்துவம் இடம்பெற்றது.


 
நிகழ்ச்சிகள்
சேவைகள்
பதிப்புரிமை @ 2018 - இலங்கை விமானப்படையின் தகவல் தொழிநுட்ப பிரிவு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை