இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்

விமானப்படை கொழும்பு மருந்துவமனை எலும்பியல் சிகிச்சை ஆரம்பிக்கப்பட்டது.

2018-01-12 15:06:33
விமானப்படை கொழும்பு மருந்துவமனை எலும்பியல் சிகிச்சை ஆரம்பிக்கப்பட்டது.
விமானப்படை கொழும்பு மருந்துவமலையில்  ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை குறிக்கும் 2018 ஆம் ஆன்டு ஜனவரி 08 ஆம் திகதி  அன்று எலும்பியல் அறுவை சிகிச்சை ஆரம்பிக்கப்பட்டது.

இங்கையில் ஜெயவர்த்தனபுர  மருத்துவமனையில் எலும்புமுனை அறுவை சிகிச்சை நிபுணர் கே.கருனாரத்னவூம் மயக்க மருந்து நிபுணர் பண்டுல ஹனன்கல்ஆரச்சி மற்றும் விமானப்படை மருந்துவமனை கட்டளை அதிகாரி குருப் கெப்டன் பத்மபெரும, விங் கமான்டர் பெரேரா, விங் கமான்டர் அல்விஸ், ஸ்கொட்ரன் லீடர் ராஜபக்ஷ மற்றும் அறுவை சிகிச்சை ஊழியர்கள் இதற்காக  கழந்துகொன்டார்கள்.

 
நிகழ்ச்சிகள்
சேவைகள்
பதிப்புரிமை @ 2018 - இலங்கை விமானப்படையின் தகவல் தொழிநுட்ப பிரிவு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை