இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்

தியதலாவ விமானப்படை முகாமின் பிரித் ஓதல் வைபவம் ஒன்று

2018-02-06 10:52:21
தியதலாவ விமானப்படை முகாமின் பிரித் ஓதல் வைபவம் ஒன்று
இலங்கை விமானப்படையின் 67 வது ஆண்டு நிறைவுக்கு உடன் நிகழ்கிற தியதலாவ  விமானப்படை முகாமின் பிரித் ஓதல் மற்றும் ஒரு மத விழா ஒன்று 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 01 ஆம் திகதி தியதலாவ விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் டப்.டப்.பி.டி. பிரனாந்து அவர்களின் தலமையில் நடைபெற்றது.

மேலும் இந்த மத விழாவூக்கு தியதலாவ விமானப்படை முகாமின் அதிகார்கள் மற்றும் அவர்களின் குடும்ப உருப்பினர்கள் மற்றும் சிவில் சேவையாளர்கள் கலந்து கொண்டனர்.


நிகழ்ச்சிகள்
சேவைகள்
பதிப்புரிமை @ 2017 - இலங்கை விமானப்படையின் தகவல் தொழிநுட்ப பிரிவு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை