இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்

எடிம்பரோ டியூக் சர்வதேச விருது விழா இலங்கையில் நடைபெற்றது

2018-02-07 11:57:58
எடிம்பரோ டியூக் சர்வதேச விருது  விழா இலங்கையில் நடைபெற்றது
எடிம்பரோ டியூக் சர்வதேச விருது  விழா 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதி அலரி மாலிகையில் நடைபெற்றது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் , எட்வர்ட் இளவரசர் மற்றும் சொபியா ரைஸ் ஜோன்ஸ் இளவரசி , அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள்  , ஆயுதப்படைகளின் அதிகாரிகள் , பொலிஸ் மா அதிபர் இந் நிகழ்வூக்குகலந்துகொண்டனர்.  
நிகழ்ச்சிகள்
சேவைகள்
பதிப்புரிமை @ 2017 - இலங்கை விமானப்படையின் தகவல் தொழிநுட்ப பிரிவு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை