இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்

ஆதாரங்கள் விதிகள் விரிவுரை

2018-02-13 11:29:38
ஆதாரங்கள் விதிகள் விரிவுரை
கடடளை  சட்டத்துறை ஏற்பாடு செய்யப்பட்ட  இராணுவ பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் முப் படைகளின் சட்ட உத்தியோகத்தர்களுக்காக  ஆதாரங்கள் விதிகள் விரிவுரை  பட்டறை திட்டம் 2018 பெப்ருவரி 09 ஆம் திகதி  நடத்தப்பட்டது.

இந்த திட்டத்தின்  விருந்தினர் விரிவுரையாக  சரத் ஜயமான்ன அவர்கள் கழந்துகொன்டார்கள்.இதற்காக   முப்படைகளின் 100 பேர் ஊளியர்கள் கழந்துகொன்டார்கள்.

நிகழ்ச்சிகள்
சேவைகள்
பதிப்புரிமை @ 2017 - இலங்கை விமானப்படையின் தகவல் தொழிநுட்ப பிரிவு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை