இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்

விமானப்படை வீரவில முகாம் 40 வது ஆண்டு நிறைவூ கொண்டாட்டப்படுகிறது

2018-06-05 13:55:22
விமானப்படை வீரவில முகாம் 40 வது ஆண்டு நிறைவூ கொண்டாட்டப்படுகிறது
விமானப்படை வீரவில முகாமின் 40 வது ஆண்டு நிறைவை கொண்டாட்டும் இனையாக மே மாதம் 30 மற்றும் 31 ஆம் திகதிகளிள் திஸ்ஸமகாராம சுபத்திரா குழந்தைகள் வீட்டில் தானம் மற்றும சிரமதான திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

ஒரு கிரிக்கெட் போட்டியும்  அனைத்து அதிகாரிகளும்  மாணவர்களும் மதிய உணவு ஏற்பாடு செய்தனர்.


நிகழ்ச்சிகள்
சேவைகள்
பதிப்புரிமை @ 2017 - இலங்கை விமானப்படையின் தகவல் தொழிநுட்ப பிரிவு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை