இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்

வருடாந்த இப்தார் நிகழ்ச்சி ஏகல விமானப்படை முகாமின் கொண்டாடுகிறது

2018-06-06 15:10:50
வருடாந்த இப்தார் நிகழ்ச்சி ஏகல விமானப்படை முகாமின் கொண்டாடுகிறது
வருடாந்த இராமதான் இப்தார் நிகழ்ச்சி ஒன்று கடந்த நாள் விமானப்படை ஏகல தொழில் பயிற்சி பள்ளியில் கொண்டாடுகிறது.

இந் நிகழ்வூக்கு  ஏகல விமானப்படை முகாமின்  கட்டளை அதிகாரி குருப் கெப்டன்  ஜூட் பெரேரா அவரகள் மற்றும் விமானப்படையின் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இங்கு விரிவூரை மவுலவி அமர் அவர்களால் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிகள்
சேவைகள்
பதிப்புரிமை @ 2017 - இலங்கை விமானப்படையின் தகவல் தொழிநுட்ப பிரிவு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை