இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்

'குவன் சித்தரா' போட்டியில் பதுலை மாவட்டத்தில் வெற்றியாளர்களுக்கான சான்றிதழ் வழங்கும் விழா

2018-06-06 15:12:49
'குவன் சித்தரா'  போட்டியில் பதுலை மாவட்டத்தில் வெற்றியாளர்களுக்கான  சான்றிதழ் வழங்கும் விழா
இலங்கை விமானப்படை 67 வது ஆண்டு நிறைவைக் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்ட 'குவன் சித்தரா' போட்டியில் பதுலை மாவட்டத்தில் வெற்றியாளர்களுக்கான  சான்றிதழ் வழங்கும் விழா 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 04 ஆம் திகதி தியதலாவ விமானப்படை முனாமின் நடைபெற்றது.

இந் நிகழ்வூக்கு தியதலாவ விமான்னடை முகாமின் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் டப்.பி.டி. பெர்னாண்டோ அவர்கள் , பதுலை மாவட்ட கல்வி உதவி பனிப்பாளர் மற்றும் விமானப்படை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிகள்
சேவைகள்
பதிப்புரிமை @ 2018 - இலங்கை விமானப்படையின் தகவல் தொழிநுட்ப பிரிவு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை