இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்

பாதிய மற்றும் சந்தூஷ் லயிவ் இன் கொன்சர்ட் உமரியாவுடன்

2018-06-13 08:15:47
பாதிய  மற்றும் சந்தூஷ் லயிவ் இன் கொன்சர்ட் உமரியாவுடன்
இலங்கை  விமானப்படை சேவா வண்தா பிரிவினாளின் ஏற்பாடு செய்யப்பட்ட பாதிய  மற்றும் சந்தூஷ் லயிவ் இன் கொன்சர்ட் உமரியாவுடன் இசை திட்டம் 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 09 ஆம் திகதி இரத்மலான ஈகல்ஸ் லேக் சயிட் பென்குவெட் மன்டபத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வூக்காக விமானப்படை தளபதி  ஏர் மார்ஷல் கபில  ஜெயம்பதி   சேவா வனிதா பிரிவின் தலைவரான திருமதி அனோமா ஜயம்பிட்டி  விமானப்படை வாரிய நிர்வாகத்தின் உறுப்பினர்கள் மற்றும் 1400 க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கலந்து கொண்டார்கள்.
நிகழ்ச்சிகள்
சேவைகள்
பதிப்புரிமை @ 2017 - இலங்கை விமானப்படையின் தகவல் தொழிநுட்ப பிரிவு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை