இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்

விமானப்படையின் வருடாந்த 'பிரித்' உபதேச வைபவம்

2018-07-06 15:44:31
விமானப்படையின் வருடாந்த 'பிரித்' உபதேச வைபவம்
விமானப்படையின் வருடாந்த 'பிரித்' உபதேச வைபவம் 2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 03 ஆம் திகதி ஏகல விமானப்படை முகாமின் நடைபெற்றது.விஷேட "கரடுவ" விமானப்படை தளபதி  எயார் மார்ஷல் கபில  ஜெயம்பதி அவர்களியால் "பிரித் மண்டபத்தில்" வைக்கப்பட்டது.

மேலும் இந்நிகழ்வுக்கு விமானப்படை தலமைத் தளபதி  எயார் வைஸ் மார்ஷல் சுமங்கல டயஸ் அவர்கள் இ விமானப்படை பனின்னாளர்கள் இ மூத்த அதிகாரிகள் மற்றும் விமானப்படை உருப்பினர்களின் குடும்ப அங்கத்தவர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிகள்
சேவைகள்
பதிப்புரிமை @ 2017 - இலங்கை விமானப்படையின் தகவல் தொழிநுட்ப பிரிவு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை