இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்

பங்களாதேஷ் விமானப்படை கால்ப்பந்து அணியின் முதலாவது இலங்கை வருகை

2018-07-12 14:39:16
பங்களாதேஷ் விமானப்படை கால்ப்பந்து  அணியின் முதலாவது இலங்கை வருகை
நட்பு விளையாட்டுத் திட்டத்தின் கீழ் 21 உறுப்பினர்களைக் கொண்ட பங்களாதேஷ் விமானப்படை கால்ப்பந்து  அணி 2018 ஆம்ஆண்டு ஜூன் 7 ஆம் திகதி  பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இலங்கைக்கு வந்தார்கள்.இந்த அணி  இலங்கை விமானப்படை கால்பந்து கூட்டமைப்பின் உத்தியோகத்தர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

 
நிகழ்ச்சிகள்
சேவைகள்
பதிப்புரிமை @ 2017 - இலங்கை விமானப்படையின் தகவல் தொழிநுட்ப பிரிவு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை