இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்

விமானப்படை தளபதியின் சீகிரிய முகாமின் வருடாந்த முகாம் பரிசோதனை

2018-07-12 14:43:39
விமானப்படை தளபதியின் சீகிரிய முகாமின் வருடாந்த முகாம் பரிசோதனை
இலங்கை விமானப்படைத் தளாபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி   அவர்கள்  சீகிரிய விமானப்படை முகாமில் தனது வருடாந்த முகாம் பரிசோதனையை 2018 ஆம் ஆண்டு ஜூலை  மாதம் 07 ஆம் திகதியன்றூ மேற்கொண்டார்.

பரிசோதனை காலத்தில்  விமானப்படை  தளபதி நிலையம் அனைத்து பகுதிகளையும் பார்வையிட்டார்கள்.ஆய்வு முடிவில்  தளபதி சிவில் அதிகாரிகளிடம் அனைத்து தரப்பினருடனும் உரையாடினார்.

நிகழ்ச்சிகள்
சேவைகள்
பதிப்புரிமை @ 2017 - இலங்கை விமானப்படையின் தகவல் தொழிநுட்ப பிரிவு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை