இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்

இலங்கை விமானப்படை அங்கம்புர அணியினர் கோட் டேலண்ட் தொலைக்காட்சி தொடரில் களந்து கொண்டு வெற்றி கிண்ணத்தை சுபிகரித்து கொண்டனர்

2018-10-05 17:56:12
இலங்கை விமானப்படை அங்கம்புர அணியினர் கோட் டேலண்ட் தொலைக்காட்சி தொடரில் களந்து கொண்டு வெற்றி கிண்ணத்தை சுபிகரித்து கொண்டனர்
முதல் முறையாக  ''ஸ்ரீலங்கா   கோட் டேலண்ட்''  என்னும் திறமையை வெளிக்காட்டும்  ஒரு சவால் மிக்க போட்டி ஒன்று  தொலைக்காட்சி  தொடரில் ஆரம்பிக்க பட்டு அதன் இறுதி போட்டி கடந்த 2018 செப்டெம்பர் 30 ம் திகதி இடம்பெற்றது. இந்த போட்டியில் இறுதி  வெற்றியாளர்களாக  இலங்கை விமானப்படை அங்கம்புர  அணியினர்  வெற்றி வாகை  சூடிக்கொண்டனர்

இந்த இறுதி சுற்றில் இரண்டு அணிகளோடு இலங்கை விமானப்படை அங்கம்புர  அணியினரும் போட்டி இட்டு  முதல் முறையாக   ஸ்ரீலங்கன்  கோட் டேலண்ட்   சாம்பியன்  பட்டத்தை   தன்  வசப்படுத்தி கொண்டனர்

இந்த  நிகழ்வை  பார்வையிட  இளநகை விமானப்படை கட்டளை இடும் அதிகாரி   எயார் வைஸ் மார்ஷல் கபில  ஜயம்பதி அவர்களும் சேவா வனிதா  அமைப்பின்  தலைவியுமான  திருமதி அனோமா  ஜயம்பதி அவர்களும் அங்கம்புர அணியின் தலைவர் எயார்  கமண்டோர்  சீ . பீ . லெப்ரோய்  அவர்களும்  மற்றும்  உயர் அதிகாரிகளும்  விமானப்படை வீரர்களும்  களந்து கொண்டனர் 


Play Video : https://youtu.be/Nl6VviW2Ap4?t=2h14m
நிகழ்ச்சிகள்
சேவைகள்
பதிப்புரிமை @ 2018 - இலங்கை விமானப்படையின் தகவல் தொழிநுட்ப பிரிவு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை