இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்

ஆசிய விளையாட்டு பெருமை சேர்த்த விமானப்படை வீரர்களை கெளரவிக்கும் நிகழ்வு போட்டிகளில் வலைப்பந்து மற்றும் கரம் போட்டிகளில் வெற்றி பெற்று இலங்கைக்கு

2018-10-05 18:02:48
ஆசிய விளையாட்டு பெருமை சேர்த்த விமானப்படை வீரர்களை  கெளரவிக்கும் நிகழ்வு போட்டிகளில் வலைப்பந்து மற்றும் கரம்  போட்டிகளில்  வெற்றி பெற்று இலங்கைக்கு
2018ம் ஆண்டுக்கான  ஆசிய விளையாட்டு போட்டிகளில் களந்து கொண்டு  இலங்கைக்கு பெருமை சேர்த்த இலங்கை விமானப்படை வீரர்களை  கெளரவிக்கும்  நிகழ்வு  இலங்கை விமானப்படை  தலைமை காரியாலத்தில் இலங்கை விமானப்படை கட்டளை இடும் அதிகாரி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்களால் பதவி உயர்வும்  பணப்பரிசில்களும் அளித்து  கெளரவிக்கபட்டது
 
இந்த நிகழ்வில்  இலங்கை விமானப்படையின் தலைமை  அதிகாரி  எயார் வைஸ் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்களும்  மற்றும் இலங்கை விமானப்படையின் இயக்குனர் வாரிய பொறுப்பதிகாரிகளும் மற்றும்  விமானப்படை கரம் அணியின் பொறுப்பதிகாரி   குரூப்  கேப்டன்  'துஷார சிறிமான'' அவர்களும் விமானப்படை வலைப்பந்து அணியின் பொறுப்பதிகாரி  குரூப் கேப்டன் சுரேகா டயஸ் அவர்களும் விமானப்படை  விளையாட்டுதுறை செயலாளர் குரூப் கேப்டன் கொஸ்தா அவர்களும் களந்து

சிறப்பித்தனர்

இந்த நிகழ்வின் பிரதான நோக்கமானது  விமானப்படையினரின்  விளையாட்டு துறையை மேன்படுத்தும் எண்ணத்தில்  இடம்பெற்றதோடு   இதுவரை  விமானப்படை  விளையாட்டுதுறை  இலங்கை  விமானப்படை  தளபதி அவர்களின் வழிகாட்டலின் கீழ்  இயங்கி வருகின்றது என்பதும் குறிப்பிட்ட தக்கது . 
  
நிகழ்ச்சிகள்
சேவைகள்
பதிப்புரிமை @ 2018 - இலங்கை விமானப்படையின் தகவல் தொழிநுட்ப பிரிவு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை