இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் தீஅணைப்பு மற்றும் உயிர் மீட்புபணி பயிற்ச்சி அணிவகுப்பு

2018-10-11 12:18:05
கொத்தலாவல  பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில்  தீஅணைப்பு மற்றும் உயிர் மீட்புபணி   பயிற்ச்சி அணிவகுப்பு
 வேரஹர  பிரதேசத்தில்  அமைந்துள்ள  கொத்தலாவல  பாதுகாப்பு  பல்கலைக்கழக  வைத்தியசாலை வளாகத்தில் கடந்த 2018 செப்டெம்பர் மதம் 28 ம் திகதி  தீஅணைப்பு மற்றும் உயிர் மீட்புபணி பயிற்ச்சி அணிவகுப்பு ஒன்றை இலங்கை விமானப்படையின்  வான் பாதுகாப்பு  பொறுப்பதிகாரி எயார் வைஸ்  மார்ஷல்  பத்திரன  அவர்களின் ஆலோசனையின் கீழ் விமானப்படை தீ அணைப்பு படை  பிரிவு மற்றும் உயிர் மீட்பு பணி அணியினரும் இப்பயிற்ச்சிபாசறையில்  ஈடுபட்டனர்.
   
இந்த நிகழ்வில்  கொழும்பு  விமானப்படை தீ அணைப்பு பிரிவு கட்டளை இடும் அதிகாரி ஸ்கொட்றன் ளீடெர் சேனாதீர அவர்களுடன் இலங்கை  விமானப்படையின்  தீ அணைப்பு மற்றும் உயிர் மீட்பு பனியினரும் களந்து கொண்டனர். இலங்கை விமானப்படையின் பிரதான தீ அணைப்பு படைப்பிரிவின் உயர் அதிகாரி ஸ்கொட்றன்  ளீடெர் ஹெட்டியாராச்சி அவர்களின் வழிகாட்டலின் கீழ்  இடம்பெற்றது  இதன்போது  தீ அணைப்பு படையினரால் தீ அணைத்தல் உயிர்களை மீட்டு கொண்டு செல்லுதல் போன்றவைகளை பலவேறு முறைகளில்  பயிட்சி பெற்று கொண்டனர் இந்த பயிற்ச்சியில் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலை தீயணைப்பு பொறுப்பு அதிகாரி ஸ்கொட்றன் ளீடெர் படபெதிகே இணைந்து கொண்டார்    

நிகழ்ச்சிகள்
சேவைகள்
பதிப்புரிமை @ 2018 - இலங்கை விமானப்படையின் தகவல் தொழிநுட்ப பிரிவு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை