இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்

2018 ம் ஆண்டுக்கான இலங்கை விமானப்படை சேவா வனிதாவின் அமைப்பின் உலக சிறுவர் தின கொண்டாட்டம்

2018-10-11 12:20:00
2018 ம் ஆண்டுக்கான இலங்கை விமானப்படை சேவா வனிதாவின் அமைப்பின்  உலக  சிறுவர் தின  கொண்டாட்டம்
உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு கடந்த 2018 அக்டோபர் 01 ம் திகதி இலங்கை விமானப்படையின்  சேவா வனிதா  அமைப்பின்  ஏட்பாட்டில்  கொழும்பு  விமானப்படை மைதானத்தில்  உலக சிறுவர் தின விழா கொண்டாட்டம் ஏட்பாடு செய்யப்படு இருந்தது  இந்த நிகழ்வின்  பிரதம அதிதியாக  இலங்கை விமானப்படை தளபதி  எயார் மார்ஷல்  கபில ஜயம்பதி  அவர்களும்  மற்றும் சேவா வனிதா அமைப்பின் தலைவி  திருமதி . அனோமா ஜயம்பதி அவர்களும்  விமானப்படை உயர் அதிகாரிகளும்  விமானப்படை வீரர்களும்  சுமார் 400 க்கும்  மேற்பட்ட சிறுவர்களும் களந்து கொண்டனர் .


 
நிகழ்ச்சிகள்
சேவைகள்
பதிப்புரிமை @ 2018 - இலங்கை விமானப்படையின் தகவல் தொழிநுட்ப பிரிவு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை