இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்

பாகிஸ்தான் பாதுகாப்பு செயலாளரின் அழைப்பின் பேரில் இலங்கை விமானப்படை தாளபைதி சந்தித்து பேசிச்சு வார்த்தை

2018-10-11 12:21:57
பாகிஸ்தான் பாதுகாப்பு செயலாளரின் அழைப்பின் பேரில் இலங்கை விமானப்படை தாளபைதி சந்தித்து பேசிச்சு வார்த்தை
இலங்கை வருகை தந்த பாகிஸ்தானின் பாதுகாப்பு செயலாளர் லெப்டினென்ட் ஜெனரல் இக்ரம் உல் ஹக் ( ஓய்வு பெற்ற  இராணுவ அதிகாரி ) அவர்கள் இலங்கை விமானப்படை தளபதி அவர்களை சந்திக்கும் முகமாக  இலக்கை விமானப்படை கொழும்பு  தலைமை காரியாலத்திற்கு  வருகை  தந்தார்  அவரை விமானப்படை தபதி அவர்களின் பரிந்துரைக்கு ஏற்ப   இராணுவ  அணிவகுப்பு  மரியாதையுடன்  வரவேற்பு இடம்பெற்றது.

அதன்பிறகு விமானப்படை தளபதி அவர்களின் அலுவலக காரியாலத்தில் இருவருக்குமான பரஸ்பர பேசிச்சுவார்தை இடம்பெற்றது அதன்பிறகு  இருவருக்குமான நினைவுச்சின்னம் பரிமாற்றத்தோடு  சந்திப்பு நிறைவு பெற்றது .


 
நிகழ்ச்சிகள்
சேவைகள்
பதிப்புரிமை @ 2018 - இலங்கை விமானப்படையின் தகவல் தொழிநுட்ப பிரிவு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை