இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்

சுவிஸ் நாட்டு இலங்கை தூதுவருக்கும் இலங்கை விமானப்படை தளபதி அவருக்குமான கலந்துரையாடல்

2018-10-11 12:24:07
சுவிஸ் நாட்டு இலங்கை தூதுவருக்கும் இலங்கை விமானப்படை தளபதி அவருக்குமான கலந்துரையாடல்
சுவிஸ் நாட்டின் இலங்கை தூதுவரான ஹான்ஸ் பீட்டர்   அவர்கள் இலங்கை வருகை தந்து இருந்தார்  கடந்த 05 ஒக்டோபர் 2018 ம் ஆண்டு  இலங்கை விமானப்படை தளபதி அவர்களுடனான ஒரு நட்பு கலந்துரையாடல் சந்திப்பொன்று இடம்பெற்றது  அந்த  சந்திப்பின் போது  இருவருக்குமான  நட்பு பேசிச்சுவார்தை  கலந்துரையாடலும் சுவிஸ் தூதரகத்தின்  பாதுகாப்பு சம்பந்தமான பேசிச்சு வார்த்தைகளும் இடம்பெற்றது.இருவருக்குமான  நினைவு சின்னமும்  பரிமாற்றிக்கொள்ளபட்டது.   

நிகழ்ச்சிகள்
சேவைகள்
பதிப்புரிமை @ 2018 - இலங்கை விமானப்படையின் தகவல் தொழிநுட்ப பிரிவு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை