இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்

இலங்கை விமானப்படையினரால் இலங்கை வங்கியின் தலைமை காரியாலய கட்டிடத்தில் தீயணைப்பு மற்றும் மீட்பு பயிட்ச்சி அணிவகுப்பு

2018-10-11 12:30:54
இலங்கை விமானப்படையினரால்  இலங்கை வங்கியின் தலைமை  காரியாலய  கட்டிடத்தில்  தீயணைப்பு  மற்றும் மீட்பு பயிட்ச்சி  அணிவகுப்பு
2018 ம் ஆண்டு அக்டோபர் 05ம் திகதி  இலங்கை வங்கியின் தலைமை காரியாலய கட்டிடத்தில்  இலங்கை  விமானப்படையின் வான் பாதுகாப்பு  தலைமை அதிகாரி  எயார் வைஸ் மார்ஷல்   எஸ் .கே . பத்திரன  அவர்களின் வலி கடலின் கீழ்     தீ  அணைப்பு மற்றும்  மீட்பு  படை அணியினரால்   ஒரு பயிற்ச்சி  அணிவகுப்பு ஒன்று  இடம்பெற்றது.

  கொழும்பு  விமானப்படை தீ அணைப்பு பிரிவின்  பொறுப்பதிகாரி  ஸ்கொற்றன்  லீடேர்  சேனாதீர  அவர்களின் கீழ்   இலங்கை விமானப்படை  தீ அணைப்பு மற்றும் மீட்பு குழுவிவினரும் இந்த பயிற்ச்சியில்  ஈடுபட்டனர் இந்த நிகழ்வு  இலங்கை விமானப்படை  தீ அணைப்பு குழு  பொறுப்பு  உயர் அதிகாரி  ஸ்கொற்றன்  லீடேர் ஹெட்டியாராச்சி  அவர்களின் மீட்பார்வையின் கீழ்  சிறப்பாக  இடம்பெற்று முடிந்தது.


 
நிகழ்ச்சிகள்
சேவைகள்
பதிப்புரிமை @ 2018 - இலங்கை விமானப்படையின் தகவல் தொழிநுட்ப பிரிவு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை