இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்

சமையற்கலை - 2011

2011-08-04 11:10:23
சமையற்கலை - 2011
14வது சமையற்கலைப்போட்டி கடந்த 01.08.2011ம் திகதியன்று பண்டாரநாயக்க ஞாபகர்த்த மண்டப கண்காட்ச்சி நிலையத்தில் நடைபெற்றது.

மேலும் இந்நிகழ்வானது சமையல் அங்கத்தவர்கள் சங்கத்தினால் ஒழுங்குசெய்யப்பட்டதுடன் , இப்போட்டியில் நட்சத்திர ஹோட்டல் மற்றும் பிரசித்திப்பெற்ற 1000க்கும் மேற்பட்ட போட்டியாளார்கள் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

அத்தோடு இப்போட்டிக்கு பாதுகாப்பு படைகள் சார்பாக இலங்கை விமானப்படை மாத்திரம் பங்கு பற்றியதுடன் இதில் விமானப்படை 3 வெள்ளி, 5 வெண்களம் உட்பட மொத்தம் 08 பதக்கங்களை வென்றமை விஷேட அம்சமாகும்.இல.பதவிநிகழ்ச்சிபதக்கம்
15255பிலைட் சாஜன்ட் பிரியங்கர லங்காமரக்கறி மற்றும் பழங்கள் தொடர்பான சமையல்
ஐஸ் கிறீம் தொடர்பான ஆக்கம்
- வெள்ளி
-வெண்கலம்
20382சாஜன்ட் ஜயவிக்ரமமொக்டைல் போட்டி
  கொக்டைல் போட்டி
-வெள்ளி
-வெண்கலம்
22485கோப்ரல் அல்விஸ்கொக்டைல் போட்டி
மொக்டைல் போட்டி
-வெள்ளி
-வெண்கலம்
14075பிலைட் சாஜன்ட் லெனோராமீன் தொடர்பான சமையல்-வெண்கலம்
திரு. டி. எம். சம்பத் திஸாநாயகமரக்கறி மற்றும் பழங்கள் தொடர்பான சமையல்-வெண்கலம்


நிகழ்ச்சிகள்
சேவைகள்
பதிப்புரிமை @ 2017 - இலங்கை விமானப்படையின் தகவல் தொழிநுட்ப பிரிவு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை