இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்

விமானப்படை பென்டத்தலான் விளையாட்டு வீரர்கள் 2019 ம் ஆண்டுக்கான ஆசிய போட்டிகளில் பதக்கம் வென்றனர்.

2019-07-08 16:04:42
விமானப்படை பென்டத்தலான்  விளையாட்டு வீரர்கள் 2019 ம் ஆண்டுக்கான ஆசிய போட்டிகளில் பதக்கம் வென்றனர்.
இலங்கை நவீன பென்டத்தலான்  விளையாட்டு குழுவுனர் கசகஸ்தானில் இடம்பெறும் 2019 ம்  ஆண்டுக்கான ஆசிய போட்டிகளில் பங்குபெற்றினர். இதன்போது விமானப்படை  சார்பாக  கலந்து கொண்ட வீரர்கள் பதக்கம்களை வென்றனர்.

இந்நிகழ்ச்சியில் ரஷ்யா, இந்தியா, கஜகஸ்தான் உள்ளிட்ட பல ஆசிய நாடுகள் பங்கேற்றன. போட்டிகளில் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களை வென்ற விமானப்படை விளையாட்டு வீரர்கள் நேற்று மாலை இலங்கைக்கு வந்தனர்.

ஆங்கில மொழிபெயர்ப்பில்  அவர்களின் விபரங்களை பார்க்கலாம்


join-air-force
நிகழ்ச்சிகள்
  • SLAF Rescue Mission
  • Annual Pre-School Concerts 2019
  • School Application List
சேவைகள்
பதிப்புரிமை @ 2017 - இலங்கை விமானப்படையின் தகவல் தொழிநுட்ப பிரிவு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை