இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்

கமாண்டோ சேலஞ்ச் சூப்பர்ரேஸ் 125 சிசி மோட்டார் பிரிவில் விமானப்படையை சேர்ந்த மதுர பீரிஸ் சம்பியன் பட்டத்தை வென்றார்.

2019-08-19 17:53:27
கமாண்டோ சேலஞ்ச் சூப்பர்ரேஸ்  125 சிசி மோட்டார் பிரிவில் விமானப்படையை சேர்ந்த மதுர பீரிஸ் சம்பியன்   பட்டத்தை  வென்றார்.
2019ம் ஆண்டுக்கான கமாண்டோ சேலஞ்ச் சூப்பர்ரேஸ் கடந்த 2019 ஆகஸ்ட் 04ம் திகதி இடம்பெற்றது இந்த போட்டிகளில்  125 சிசி மோட்டார் பிரிவில் விமானப்படையை சேர்ந்த  சிரேஷ்ட விமானப்படை வீரர்  மதுர பீரிஸ் சம்பியன்   பட்டத்தை  வென்றார்.

மதுர பீரிஸ் அவர்கள் 2012ம் ஆண்டு விமானப்படை  மோட்டார் பந்தய அணியில் இணைந்துகொண்டார் மேலும் அவர் விமானப்படை சார்பாக சாம்பியன் ஷிப் போட்டிகளில் கலந்துகொள்ளும் ஒரே ஒரு  வீரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

2014ம் ஆண்டில் 12 பேர்கொண்ட விமானப்படை மோட்டார் பந்தய அணிக்கு அவர் தலைவராகவும் செயற்பட்டார் என்பதும் குறிப்பிட்ட தக்கது.125 சிசி பிரிவில் 2019 இல் தொடர்ச்சியாக விமானப்படை சார்பாக மூன்று பந்தயங்களை வென்ற முதல் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

நிகழ்ச்சிகள்
  • Sinhala Tamil New Year
  • Jeewitayata Idadenna
  • SLAF Celebrates 68th Anniversary
  • Colombo Air Symposium 2019
சேவைகள்
பதிப்புரிமை @ 2017 - இலங்கை விமானப்படையின் தகவல் தொழிநுட்ப பிரிவு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை