இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்

இலங்கையில் உள்ள சுவிஸ்லாந்து தூதுவர் விமானப்படை தளபதியை சந்தித்தார்.

2019-08-21 16:04:05
இலங்கையில் உள்ள சுவிஸ்லாந்து தூதுவர்    விமானப்படை தளபதியை  சந்தித்தார்.
இலங்கையில் அமைந்துள்ள சுவிஸ்லாந்து தூதுவர்   கௌரவ  . ஹான்ஸ்பீட்ர்  அவர்கள் கடந்த 2019 ஆகஸ்ட் 07 ம் திகதி விமானப்படை தலைமை காரியாலயத்தில் வைத்து விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்களை சந்தித்தார் .

இதன்போது இருவருக்கும் இடையிலான  கலந்துரையாடலின் பின்பு இருவருக்கும் இடையில் நினைவு சின்னம் பரிமாறப்பட்டது.


join-air-force
நிகழ்ச்சிகள்
  • SLAF Rescue Mission
  • Annual Pre-School Concerts 2019
  • School Application List
சேவைகள்
பதிப்புரிமை @ 2017 - இலங்கை விமானப்படையின் தகவல் தொழிநுட்ப பிரிவு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை