இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்

சம்பத் வங்கியினால் விமானப்படை சேவா வனிதா பிரிவுக்கு சக்கரநாற்காலி நன்கொடையாக வழங்கப்பட்டது.

2019-09-10 15:49:39
சம்பத் வங்கியினால் விமானப்படை சேவா வனிதா பிரிவுக்கு  சக்கரநாற்காலி  நன்கொடையாக வழங்கப்பட்டது.
சம்பத் வங்கியினால் விமானப்படை சேவா வனிதா பிரிவுக்கு  சக்கரநாற்காலி  நன்கொடையாக வழங்கும் வைபவம் கடந்த 2019 ஆகஸ்ட் 21ம் திகதி  விமானப்படை தலைமைக்காரியாலயத்தில்  சேவா வனிதா பிரிவு கட்டிடத்தொகுதியில் இடம்பெற்றது .

சம்பத் வங்கி குழுவின் மனித வள தலைமை அலுவலர் திரு.  அருண ஜயசேகர அவர்களினால் விமானப்படை  சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி. பிரபாவி டயஸ் அவரக்ளிடம் ஒப்படைக்கப்பட்டது .

இந்த நான்குசக்கர நாட்காலி  விசேட தேவை உடையவர்களுக்கு  அழிக்கப்படும்.

நிகழ்ச்சிகள்
  • Sinhala Tamil New Year
  • Jeewitayata Idadenna
  • SLAF Celebrates 68th Anniversary
  • Colombo Air Symposium 2019
சேவைகள்
பதிப்புரிமை @ 2017 - இலங்கை விமானப்படையின் தகவல் தொழிநுட்ப பிரிவு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை