இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்

இலங்கை விமானப்படையின் பளு தூக்குதல் விளையாட்டு வீராங்கனை ஹன்சானி கோம்ஸ் இலங்கையின் புதியசாதனையை படைத்துள்ளார்.

2019-09-27 20:40:08
இலங்கை விமானப்படையின்    பளு தூக்குதல் விளையாட்டு வீராங்கனை  ஹன்சானி கோம்ஸ்  இலங்கையின்  புதியசாதனையை படைத்துள்ளார்.
அண்மையில் தாய்லாந்தில் இடம்பெற்ற  பளு தூக்குதல் விளையாட்டு  போட்டியில்  49  கிலோ எடை பிரிவில்  இலங்கை சார்பாக  கலந்துகொண்ட  விமானப்படை    பளு தூக்குதல் விளையாட்டு வீராங்கனை    ஹன்சானி கோம்ஸ்  புதிய சாதனை ஒன்றை இலங்கை சார்பாக படைத்துள்ளார்.

இந்த சாதனயது முன்னர் அவரின் சாதனையான 155 கிலோ ( ஸ்னாட்ச் 70 கிலோமற்றும் கிளீன் அண்ட் ஜக்  85 கிலோ) முறை  சாதனையை  முறியடித்து 157 கிலோ (ஸ்னாட்ச் 72 கிலோ, கிளீன் அண்ட்  ஜெர்க் 85 கிலோ) முறையில்  படைத்துள்ளார் .  

நிகழ்ச்சிகள்
  • Sinhala Tamil New Year
  • Jeewitayata Idadenna
  • SLAF Celebrates 68th Anniversary
  • Colombo Air Symposium 2019
சேவைகள்
பதிப்புரிமை @ 2017 - இலங்கை விமானப்படையின் தகவல் தொழிநுட்ப பிரிவு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை