இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்

07 வது உலக இராணுவ விளையாட்டு போட்டிகளில் இலங்கை விமானப்படை வீராங்கனை கோப்ரல் லியனாராச்சி வெள்ளிப்பதக்கம் வென்றார்.

2019-11-07 11:41:30
07 வது  உலக  இராணுவ  விளையாட்டு போட்டிகளில் இலங்கை விமானப்படை வீராங்கனை  கோப்ரல் லியனாராச்சி  வெள்ளிப்பதக்கம் வென்றார்.
கடந்த 2019அக்டோபர்  23 ம் திகதி  சீனாவில் இடம்பெற்ற  உலக இராணுவ விளையிட்டு போட்டிகளில்  இலங்கை விமானப்படை சார்பாக  பங்குபற்றிய  கோப்ரல்  நிமாலி லியனாராச்சி  800 மீட்டர் ஓட்ட போட்டியில் வெள்ளிப்பதக்கம்  பெற்றார் .

இந்த போட்டியில்  உக்ரைன், பஹ்ரைன், பார்படாஸ், கென்யா மற்றும் ருமேனியாவைச் சேர்ந்த முன்னணி விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.

கோப்ரல்  நிமாலி  லியனாராச்சி வெள்ளிப் பதக்கத்தையும், உக்ரைனின் விளையாட்டு வீரர் பிரிஷெபா நடாலியா தங்கப் பதக்கத்தையும், பஹ்ரைனின் கோரிர் நெல்லி வெண்கலத்தையும் வென்றனர்.

நிகழ்ச்சிகள்
  • Sinhala Tamil New Year
  • Jeewitayata Idadenna
  • SLAF Celebrates 68th Anniversary
  • Colombo Air Symposium 2019
சேவைகள்
பதிப்புரிமை @ 2017 - இலங்கை விமானப்படையின் தகவல் தொழிநுட்ப பிரிவு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை