இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்

2019 ம் ஆண்டு விமானப்படை ஸ்குவாஷ் இடைநிலை போட்டி.

2019-11-07 11:47:33
2019 ம் ஆண்டு விமானப்படை  ஸ்குவாஷ்    இடைநிலை  போட்டி.
விமானப்படை  தளங்களுக்கிடையிலான  இடை நிலை  2019 ம் ஆண்டுக்கான ஸ்குவாஷ்  போட்டிகள்  கடந்த 2019 அக்டோபர்   28ம் திகதி  ரத்மலான விமானப்படை   தளத்தில்  இடம்பெற்றது.

இந்த போட்டிகளில்  கொழும்பு    விமானப்படை தளம்    வெற்றி பெற்றது.

இரண்டாம் இடத்தை ரத்மலான விமானப்படை   தொழில்நுட்ப படைப்பிரிவு     அணியினர்  பெற்றுக்கொண்டனர்.

இந்த நிகழ்வில் பிரதான அதிதியாக  விமான  பொறியியல்  பிரிவின் பணிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் ரத்நாயக்க  அவர்கள் கலந்துகொண்டார்  மேலும் விமானப்படை விளையாட்டுப்பிரிவு பணிப்பளார் எயார் கொமடோர் வீரரத்ன , விமானப்படை ஸ்குவாஷ்  போட்டிகளின் தலைவர்  எயார் கொமடோர் கொடகே மற்றும் அதிகாரிகள் படைவீரர்கள்    கலந்துகொண்டனர்.

மேலும்  விசேட பதக்கம் பெற்றவர்களின் பெயர் விபரங்களை ஆங்கில மொழிபெயர்ப்பில் பார்க்கவும்.

நிகழ்ச்சிகள்
  • Sinhala Tamil New Year
  • Jeewitayata Idadenna
  • SLAF Celebrates 68th Anniversary
  • Colombo Air Symposium 2019
சேவைகள்
பதிப்புரிமை @ 2017 - இலங்கை விமானப்படையின் தகவல் தொழிநுட்ப பிரிவு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை