இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்

கட்டுக்கம்பள ஆரம்ப பாடசாலைக்கு விமானப்படை சேவா வனிதா பிரிவினால் விசேட நன்கொடை.

2020-09-18 12:15:52
கட்டுக்கம்பள  ஆரம்ப பாடசாலைக்கு  விமானப்படை சேவா வனிதா பிரிவினால் விசேட நன்கொடை.
விமானப்படை சேவா வனிதா பிரிவினால் கட்டுக்கம்பள  ஆரம்ப பாடசாலைக்கு விசேட நன்கொடை கடந்த 2020 செப்டம்பர் 11 ம் திகதி   சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி . மயூரி பிரபாவி டயஸ் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.

மேலும் பாடசாலை நூலகத்தை  புதுப்பிக்கும் வேலைத்திட்டம்  மகிரிகம  விமானப்படை கட்டளை அதிகாரி குருப்  கேப்டன் தனிப்புலியாராச்சி அவர்களின் மேற்பார்வையின்கீழ்    சிவில் பொறியியல் பிரிவின் அங்கத்தவர்களால்  புனரமைக்கப்பட்டது .

இந்த நிகழ்வின் போது அத்தியாவசிய நூலக புத்தகங்கள், இசைக்கருவிகள் என்பன  பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிகள்
  • The 9 Day Revolution @ IDH
  • Marshal of The Sri Lanka Air Force Roshan Gunathileke Visits SLAF Establishments
  • Sri Lanka Air Force Blood Donation Campaign
  • Role of the SLAF against of Covid-19
  • Contribution of the Armed Forces to the Suppression of Covid-19
சேவைகள்
பதிப்புரிமை @ 2017 - இலங்கை விமானப்படையின் தகவல் தொழிநுட்ப பிரிவு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை