இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்

நீச்சல்குள விளையாட்டு போட்டிகளின் வெற்றி அநுராதபுரம் வான்படை முகாமிளுக்கு

2010-11-29 16:27:48
நீச்சல்குள விளையாட்டு போட்டிகளின் வெற்றி அநுராதபுரம் வான்படை முகாமிளுக்கு
2010 ஆம் வருடத்தின் பிரிவுகளுக்யிடையெ நடைப்பெற்ற நீச்சல், நீர்ப்பந்து போட்டிகளின் வெற்றியை அநுராதபுரம் வான்படை முகாம் பெற்றுகொன்டது.

2010 நவம்பர் மாதம், 23 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை கட்டுனாயக்க அடிவார முகாமிளிள் இப் போட்டிகள் நடைப்பெற்றது.நீச்சல்குள விளையாட்டு போட்டிகளின் பிரதான விருந்தினர்ராக விமான படை ஆய்வுப்பணி பாதுகாப்பு இயக்குனர் எயார் வைஸ் மாஸல் டி.திசானாயக்க அவர்கள் கலந்துகொன்டார்கள்.

அநுராதபுரம் வான்படை முகாம் 172 புல்ளிகளை பெற்று போட்டிகளின் வெற்றியை நாட்டியது விசேடம்சமாகும்.இரன்டாம் நிலையை 111 புல்ளிகளின் மூலம் மின்னேரிய வான்படை முகாம் பெற்றுகொன்டது.மேலும் வவ்னியா வான்படை முகாம் 47 புல்ளிகலை பெற்று மூன்றாம் நிலையை பெற்றது குரிப்பிடதக்கதாகும்.நீச்சல் போட்டிகளின் விபரம்

1760 யார்ட் சுதந்திர பாணி போட்டிகள்* (ஆங்களுக்கான)
21818 கோப்ரல் பதிரன - அநுராதபுரம்
13061 ஒரன்ட் ஒப்பிசர் மகிந்த - சீனமுகத்தூர்
02192 ஸ்கொட்ரன் லீடர் டப்லிவ்.எல்.ஐ உதயகுமார - கட்டுனாயக்க

880 யார்ட் சுதந்திர பாணி போட்டிகள் (பெண்களுக்கான)

AW/2095 சார்ஜன் அபேகோன் – அநுராதபுரம்

110 யார்ட் வண்ணத்துப்பூச்சி நீச்சல் போட்டிகள் (பெண்களுக்கான)

31454 கோப்ரல் நிஷாந்த - கட்டுனாயக்க
31348 பிலயிட் சார்ஜன் திசானாயக - அநுராதபுரம்
25700 கோப்ரல் எராத் – அநுராதபுரம்
 
100 யார்ட் இடைப்பட்ட சுதந்திர பாணி போட்டிகள் (ஆங்களுக்கான)

018212 எல்.எ.சி குமாரசிங்க - அநுராதபுரம்  
021206 எ.சி புஷ்பகுமார - அநுராதபுரம்
018361 எல்.எ.சி ஜயவீர - வவ்னியா

6 x 2/3 யார்ட் இடைப்பட்ட சுதந்திர பாணி போட்டிகள் (பெண்களுக்கான)

AW/ 2867 எ.சி பிரெமரத்ன - சீனமுகத்தூர்
AW/ 2286 கோப்ரல் பிரியதர்ஷனி – அநுராதபுரம்
AW/ 01434 எ.சி சந்தமாலி – மின்னேரிய

110 யார்ட் சுதந்திர பாணி போட்டிகள் (ஆங்களுக்கான)

16759 சார்ஜன் வீரரத்ன - வவ்னியா
31348 பிலயிட் சார்ஜன் திசானாயக – அநுராதபுரம்
012652 கோப்ரல் ஏமசந்திர – அநுராதபுரம்

220 யார்ட் சுதந்திர பாணி போட்டிகள் (பெண்களுக்கான)

AW/ 1829 கோப்ரல் மல்வெவகெ – மின்னேரிய

66 x 2/3 யார்ட் சுதந்திர பாணி போட்டிகள் (ஆங்களுக்கான)

37922 எ.சி திசானாயக்க - ஏக்கல
25487 எல்.எ.சி சமகொடபொல - அம்பாரை
34566 எ.சி அத்தனாயக - அம்பார

66 x 2/3 யார்ட் தனிநபர்ருக்கான போட்டிகள் (பெண்களுக்கான)

செல்வி எஸ்.மதுமாலி – அநுராதபுரம்

220 யார்ட் வண்ணத்துப்பூச்சி நீச்சல் போட்டிகள் (ஆங்களுக்கான)

31454 கோப்ரல் நிஷாந்த - கட்டுனாயக்க

100 யார்ட் நெஞ்சு நீச்சல் போட்டிகள் (ஆங்களுக்கான)

017032 எல்.எ.சி ஏராத் – அநுராதபுரம்
021792 எ.சி கருனாரத்ன - வவ்னியா
21570 எல்.எ.சி தேசப்பிரிய – சீனமுகத்தூர்

110 யார்ட் நெஞ்சு நீச்சல் போட்டிகள் (பெண்களுக்கான)

AW/ 1829 கோப்ரல் மல்வெவகெ – மின்னேரிய
செல்வி எஸ்.மதுமாலி – அநுராதபுரம்
AW/ 2224 சார்ஜன் மலலசெக்கர – அநுராதபுரம்

66 x 2/3 யார்ட் இடைப்பட்ட நெஞ்சு நீச்சல் போட்டிகள் (பெண்களுக்கான)

AW/ 2286 கோப்ரல் பிரியதர்ஷனி – அநுராதபுரம்
AW/ 01425 எ.சி உடகெதர – மின்னேரிய  
AW/ 01434 எ.சி சந்தமாலி – மின்னேரிய

44 x 33 யார்ட் சுதந்திர பாணி தொடர் ஒட்டம் போட்டி (ஆங்களுக்கான)

அநுராதபுரம்
ஏக்கல
மின்னேரிய

4 x 66 2/3 யார்ட் சுதந்திர பாணி தொடர் ஒட்டம் போட்டி (ஆங்களுக்கான)

அநுராதபுரம் - "ஏ" குழு
வவ்னியா
அநுராதபுரம் - "பி" குழு

66 x 2/3 யார்ட் தனிநபர்ருக்கான நெஞ்சு நீச்சல் போட்டி (ஆங்களுக்கான)

38229 எ.சி பெரெரா - ஏக்கல
017693 எல்.எ.சி நிஷாந்த – அநுராதபுரம்
25273 கோப்ரல் சேனாரத்த – அம்பாரை

110 யார்ட் முதுகுப் புறமாக நீந்துதல் போட்டிகள் (ஆங்களுக்கான)

16759 சார்ஜன் வீரரத்ன - வவ்னியா
02849 பைலட் ஒப்பிசர் எம்.டி.ஆர் பெரெரா - மின்னேரிய
14282 மில்லவித்தானாரச்சி – கொழும்பு

110 யார்ட் முதுகுப் புறமாக நீந்துதல் போட்டிகள் (பெண்களுக்கான)

AW/ 2809 கோப்ரல் சப்புதந்திரி - மின்னேரிய
AW/ 2816 கோப்ரல் ரெநுக்கா - மின்னேரிய

110 யார்ட் இடைப்பட்ட முதுகுப் புறமாக நீந்துதல் போட்டிகள் (ஆங்களுக்கான)

37905 எ.சி ருவன் - ஏக்கல
25879 கோப்ரல் வீரவர்தன - ரத்மலான
018358 எல்.எ.சி உதயந்த – ரத்மலான

66 x 2/3 யார்ட் இடைப்பட்ட முதுகுப் புறமாக நீந்துதல் போட்டிகள் (பெண்களுக்கான)

AW/ 01425 எ.சி உடகெதர – மின்னேரிய  
AW/ 01426 எ.சி சந்தமாலி – மின்னேரிய

110 யார்ட் சுதந்திர பாணி போட்டிகள் (பெண்களுக்கான)

AW/ 1829 கோப்ரல் மல்வெளகெ – மின்னேரிய  
AW/ 2809 கோப்ரல் சப்புதந்திரி – மின்னேரிய  
AW/ 2871 எ.சி செவ்வந்தி – மின்னேரிய

220 யார்ட் சுதந்திர பாணி போட்டிகள் (ஆங்களுக்கான)

02849 பைலட் ஒப்பிசர் எம்.டி.ஆர் பெரெரா - மின்னேரிய
012652 கோப்ரல் ஏமசந்திர – அநுராதபுரம்
13061 ஒரன்ட் ஒப்பிசர் மகிந்த – சீனமுகத்தூர்

66 x 2/3 யார்ட் முதுகுப் புறமாக நீந்துதல் போட்டி (ஆங்களுக்கான)

019325 எல்.எ.சி சுமித்குமார – அநுராதபுரம்  
017693 எல்.எ.சி நிஷாந்த – அநுராதபுரம்
11266 எ.சி சமன்சிரி – கட்டுனாயக்க

220 யார்ட் நெஞ்சு நீச்சல் போட்டிகள் (ஆங்களுக்கான)

16759 சார்ஜன் வீரரத்ன - வவ்னியா
31454 கோப்ரல் நிஷாந்த - கட்டுனாயக்க
19953 கோப்ரல் பிரேமரத்ன – அநுராதபுரம்

440 யார்ட் சுதந்திர பாணி போட்டிகள் (ஆங்களுக்கான)

21818 கோப்ரல் பத்திரன – அநுராதபுரம்
32214 எல்.எ.சி குமார – அநுராதபுரம்
13061 ஒரன்ட் ஒப்பிசர் மகிந்த – சீனமுகத்தூர்  

100 யார்ட் இடைப்பட்ட வண்ணத்துப்பூச்சி நீச்சல் போட்டி (ஆங்களுக்கான)

39543 எ.சி விஜேரத்ன - வவ்னியா
33806 எல்.எ.சி ரத்னாயக்க - வவ்னியா
015976 எல்.எ.சி திசானாயக்க – அநுராதபுரம்  

220 யார்ட் முதுகுப் புறமாக நீந்துதல் போட்டிகள் (ஆங்களுக்கான)

02849 பைலட் ஒப்பிசர் எம்.டி.ஆர் பெரெரா - மின்னேரிய
14282 மில்லவித்தானாரச்சி – கொழும்பு
15179 பிலயிட் சார்ஜன் திசானாயக்க – அநுராதபுரம்

66 x 2/3 யார்ட் வண்ணத்துப்பூச்சி நீச்சல் போட்டிகள் (ஆங்களுக்கான)

38246 எ.சி த டி சில்வா - ஏக்கல
25273 கோப்ரல் சேனாரத்ன - அம்பாரை
017693 எல்.எ.சி நிஷாந்த – அநுராதபுரம்

400 யார்ட் தனிநபர்ருக்கான போட்டிகள் (ஆங்களுக்கான)

21818 கோப்ரல் பத்திரன – அநுராதபுரம்

4 x 33 1/3 யார்ட் தொடர் ஒட்டப்போட்டிகள் (பெண்களுக்கான)

மின்னேரிய
ஏக்கல   
அநுராதபுரம்  

4 x 56 2/3 யார்ட் தொடர் ஒட்டப்போட்டிகள் (ஆங்களுக்கான)

அநுராதபுரம் - "ஏ" குழு
வவ்னியா
அநுராதபுரம் - "பி" குழு  

33 1/3 யார்ட் சுதந்திர பாணி போட்டிகள் (40 வயதுக்கு மேள்ப்பட்ட)

13583 பிலயிட் சார்ஜன் திசானாயக்க – அநுராதபுரம்
12891 பிலயிட் சார்ஜன் சில்வா - வவ்னியா
31325 பிலயிட் சார்ஜன் ரத்னாயாக்க – கட்டுனாயக்க  

351 / 3 யார்ட் சுதந்திர பாணி போட்டிகள் (15 வயதுக்கு கீள்ப்பட்ட சிறுவர்கள்)

சசிக்கா ரனசிங்க
திலான் ரங்கனாத்
கசுன் ஜனித்

331 / 3 யார்ட் சுதந்திர பாணி போட்டிகள் (15 வயதுக்கு கீள்ப்பட்ட சாரணியர்)

யோசித்தா கமகெ
சந்தமாலி அனுபமா
தசுனி செயன்சா

4 x 33 1/3 யார்ட் சுதந்திர பாணி அழைப்பு அனிகழுக்கான தொடர் ஒட்டப்போட்டிகள் (ஆங்களுக்கான)

சென் மிசெல் அக்வாடிக் கழகம் - நீர்கொழும்பு
சென் பீற்றஸ் - நீர்கொழும்பு
கட்டுனாயக்க வான்படை பொது நல கழகம்

4 x 33 1/3 யார்ட் சுதந்திர பாணி அழைப்பு அனிகழுக்கான தொடர் ஒட்டப்போட்டிகள்
(பெண்களுக்கான)

கேட்வெ கல்லுரி - நீர்கொழும்பு
அவை மேரியா கன்னிமாடம் - நீர்கொழும்பு
சென் பீற்றஸ் கல்லுரி – நீர்கொழும்பு

ஆங்களுக்கான நீச்சல் போட்டிகளின் வெற்றியாலர்கள்

017693 எல்.எ.சி நிஷாந்த – அநுராதபுரம்

பெண்களுக்கான இடைப்பட்ட நீச்சல் போட்டிகளின் வெற்றியாலர்கள்

AW/ 01425 எ.சி உடகெதர – மின்னேரிய   
AW/ 2286 கோப்ரல் பிரியதர்ஷனி – அநுராதபுரம்

ஆங்களுக்கான இடைப்பட்ட நீச்சல் போட்டிகளின் வெற்றியாலர்கள்

37905 எ.சி ருவன் – ஏக்கல

பெண்களுக்கான நீச்சல் போட்டிகளின் வெற்றியாலர்கள்  

AW/ 1829 கோப்ரல் மல்வெளகெ – மின்னேரிய 

ஆங்களுக்கான நீச்சல் போட்டிகளின் வெற்றியாலர்கள்

21818 கோப்ரல் பத்திரன – அநுராதபுரம்
16759 சார்ஜன் வீரரத்ன – வவ்னியா

ஒட்டுமொத்த நீச்சல் போட்டிகளின் வெற்றி

அநுராதபுரம் -172
மின்னேரிய - 111
வவ்னியா – 47

பிரிவ்களுக்யிடையிளான ஒட்டுமொத்த நீச்சல் போட்டிகளின் வெற்றிக் கிண்ணம்

வான்படை அநுராதபுரம் முகாம்

நீர்ப்பந்து போட்டிகளின் விபரம்

பிரிவ்களுக்யிடையிளான ஒட்டுமொத்த நீர்ப்பந்து போட்டிகளின் வெற்றிக் கிண்ணம்
(பெண்களுக்கான)

வான்படை அநுராதபுரம் முகாம்

பிரிவ்களுக்யிடையிளான ஒட்டுமொத்த நீர்ப்பந்து போட்டிகளின் வெற்றிக் கிண்ணம்
(ஆங்களுக்கான)

வான்படை அநுராதபுரம் முகாம்

நீர்ப்பந்து போட்டிகள் (ஆங்களுக்கான)

அநுராதபுரம் -04
வவ்னியா – 03
கட்டுனாயக்க

நீர்ப்பந்து போட்டிகள் (பெண்களுக்கான)

அநுராதபுரம் -05
ஏக்கல – 04


நிகழ்ச்சிகள்
  • The 9 Day Revolution @ IDH
  • Marshal of The Sri Lanka Air Force Roshan Gunathileke Visits SLAF Establishments
  • Sri Lanka Air Force Blood Donation Campaign
  • Role of the SLAF against of Covid-19
  • Contribution of the Armed Forces to the Suppression of Covid-19
சேவைகள்
பதிப்புரிமை @ 2017 - இலங்கை விமானப்படையின் தகவல் தொழிநுட்ப பிரிவு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை