இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்

56வது பாதுகாப்பு சேவைகள் தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப்

2012-11-30 14:26:01
56வது பாதுகாப்பு சேவைகள் தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப்
கொழும்பில் நடைபெற்ற 56வது பாதுகாப்பு சேவைகள் தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியில் பாதுகாப்பு சேவைகள் ஹாக்கி அணி 5-1 என்ற கோல் கணக்கில் மாத்தளை ஹாக்கி சங்க அணியை தோற்கடித்து சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளது.
நிகழ்ச்சிகள்
சேவைகள்
பதிப்புரிமை @ 2017 - இலங்கை விமானப்படையின் தகவல் தொழிநுட்ப பிரிவு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை