இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்

விமானப்படை சீன முகத்து கல்வித் கலகத்தில் சர்வதேச மகளிர் தினத்தில் நிகழ்ச்சி ஒன்று

2013-03-11 13:24:08
விமானப்படை சீன முகத்து கல்வித்  கலகத்தில்  சர்வதேச மகளிர்  தினத்தில் நிகழ்ச்சி ஒன்று

சீன முகத்து   விமானப்படை முகாமில் சேவா வனிதா பிரிவில் தலைவி திருமதி சாமினி பதிரன அவர்களின் வழிகாட்டுதலின்  சர்வதேச மகளிர் தினத்தில்  ஒழுங்கமைக்கப்பட்ட நிகழ்ச்சி ஒன்று 2013 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 08 ஆம் திகதி இடம்பெற்றது.

இதற்காக ஆண் உத்தியோகத்தர்கள்,  பெண் உத்தியோகத்தர்கள், மற்றும் விமானப்படை வீரர்கள்,  வீரங்களைகள் கலந்து  கொண்டார்கள். இந்த சந்தர்பவத்துக்காக பிரதம அதிதியாக சீன முகத்து கல்வித் கழகத்தில் கட்டளை அதிகாரி எயார் கொமதோரு எஸ். கே. பதிரன அவர்கள் கொண்டார்கள்.


நிகழ்ச்சிகள்
  • Sinhala Tamil New Year
  • Jeewitayata Idadenna
  • SLAF Celebrates 68th Anniversary
  • Colombo Air Symposium 2019
சேவைகள்
பதிப்புரிமை @ 2017 - இலங்கை விமானப்படையின் தகவல் தொழிநுட்ப பிரிவு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை