இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்

சீகிரிய விமானப்படையின் வருடாந்த ஒன்ருகூடல் மற்றும் சிறுவர் விழா நிகழ்ச்சியும்

2011-01-04 09:40:27
சீகிரிய விமானப்படையின் வருடாந்த ஒன்ருகூடல் மற்றும் சிறுவர் விழா நிகழ்ச்சியும்
இலங்கை விமானப்படை சீகிரிய முகாமின் வருடாந்த ஒன்ருகூடல் மற்றும் சிறுவர் விழா நிகழ்ச்சிகள் 28- 12- 2010 அன்று சிவில் மற்றும் படையினரின் குடும்பங்களின் பங்களிப்புடன் மிக விமர்சியாக கொன்டாடப்பட்டது.

கடந்த யுத்தத்தின் போது உயிர்நீத்தவர்கள் மற்றும் உடல் ஊனமுற்றோர்களின் குடும்பத்தினர்கள் இவ் விழாவில் கலந்து கொண்டது விசேடம்சமாகும். மேலும், நத்தார் தாத்தாவின் வருகை , விமானப்படை கலைஞ்சர்களின் இசை, நடனம், பாடல் போன்ற கலை அம்சங்கலும் நடைபெற்றமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும். அத்துடன் விமானபடையின் இசைக் குழுவினர் நிகழ்ச்சியை மேலும் சிறப்புரச் செய்தனர்.


<
நிகழ்ச்சிகள்
  • The 9 Day Revolution @ IDH
  • Marshal of The Sri Lanka Air Force Roshan Gunathileke Visits SLAF Establishments
  • Sri Lanka Air Force Blood Donation Campaign
  • Role of the SLAF against of Covid-19
  • Contribution of the Armed Forces to the Suppression of Covid-19
சேவைகள்
பதிப்புரிமை @ 2017 - இலங்கை விமானப்படையின் தகவல் தொழிநுட்ப பிரிவு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை