airforce_logo
SRI LANKA AIR FORCE
GUARDIANS OF THE SKIES

விமானப்படை ரக்பி அணி இன்டர் கிளப் லீக் ரக்பி போட்டியில் வெற்றிபெற்றது.

Published on: 2016-12-07 13:03:19
விமானப்படை ரக்பி அணி இன்டர் கிளப் லீக் ரக்பி போட்டியில் வெற்றிபெற்றது.
கொழும்பு ரேஸ் கோஸ்  மைதானத்தில் 2016 ஆம் ஆண்டு  டிசம்பர்02 ஆம் திகதி  நடைபெற்ற இன்டர்-கிளப் லீக் ரக்பி போட்டியில்  சீ ஆர் அந்ட் எப் ஸீ  ரக்பி  அணிக்கு எதிராக 26-12 ஒட்டங்களின்   விமானப்படை ரக்பி அணி வெற்றிபெற்றது.

26 பொயிந்ட் 03 டிரய் 01 கொன்வர்சன் மற்றும் 03 பெனல்டீஸ் இல் விமானப்படை ரக்பி அணி வெற்றிகரமானது.

  
EVENTS
  • Air_Symposium
  • Air_Symposium
  • Air_Symposium
join-air-force
SERVICES
helitours
eagles-bay-view
china_bay
eaglesgolf-anuradhapura
lagoonview
marblebeach
material-laboratory
eagles-bay-view
souvenir-shop
Copyright @ 2017 - Sri Lanka Air Force Information Technology Unit. All rights reserved