airforce_logo
SRI LANKA AIR FORCE
GUARDIANS OF THE SKIES

ஆத்மா ரமாரியா மற்றும் அமல் உடன் மேரியன்ஸ் அன்பிலக்.

Published on: 2017-02-28 12:45:12
ஆத்மா ரமாரியா மற்றும் அமல் உடன் மேரியன்ஸ் அன்பிலக்.
இலங்கை  விமானப்படை சேவா வணிதா பிரிவின் ஏற்பாடு செய்யப்பட்ட மேரியன்ஸ் அன்பிலக் இசை விழா 2017 ஆம் ஆண்டு பெப்ருவரி 26 ஆம் திகதி அதிதிடிய ஈகள்ஸ் லேக் சயிட் விழா மண்டபத்தில் நடைபெற்றது.இன் நிகழ்வூக்கு நலின் பெரேராவின் பேன்ட் அணி உடன் ஆத்மா லியனகே  உமாரியா சிங்ஹவன்ச மற்றும் அமல் பெரேரா பாடகர்கள் கழந்துகொன்டார்கள்.

முப்படைத் தலைமை தலைவர் ஏர் சீப் மார்ஷல் கோலித குனதிலக மற்றும் அவர்களின் மணைவி விமானப்படைத் தளபதி ஏர மார்ஷல் கபில ஜயம்பதி சேவா வணிதா  பிரிவின் தலைவி அனோமா  ஜயம்பதி இராணுவப் படை தளபதி லுதினன் ஜெனரல் கிரிஷாந்த சில்வா  மற்றும் விமானப் படை மேலான்மை சபை உருப்பினர்கள் மற்றும் 1500 ஆகும் பார்வையாளர்கள் இன் நிகழ்வின் கழன்துகொன்டார்கள்


 
EVENTS
  • Air_Symposium
  • Air_Symposium
  • Air_Symposium
join-air-force
SERVICES
helitours
eagles-bay-view
china_bay
eaglesgolf-anuradhapura
lagoonview
marblebeach
material-laboratory
eagles-bay-view
souvenir-shop
Copyright @ 2017 - Sri Lanka Air Force Information Technology Unit. All rights reserved