airforce_logo
SRI LANKA AIR FORCE
GUARDIANS OF THE SKIES

முகாங்கள் இடையிலான பவர் லிப்டிங் சாம்பியன்ஷிப் 2017

Published on: 2017-05-25 12:41:31
முகாங்கள் இடையிலான பவர் லிப்டிங் சாம்பியன்ஷிப் 2017
2017 ஆம் ஆண்டு மே மாதம் 24 ஆம் திகதி ஏகல விமானப்படை முகாமின் நடைபெற்ற முகாங்கள் இடையிலான பவர் லிப்டிங் சாம்பியன்ஷிப் ஆண்கள் பிரிவூ கட்டுனாயக்க விமானப்படை முகாம் மற்றும் ஏகல விமானப்படை முகாம் வெற்றி பெற்றது. பெண்கள் பிரிவூ ஏகல விமானப்படை முகாம் வெற்றி பெற்றது.

இங்கு ஆண்கள் பிரிவில் இரண்டாம் இடம் இரத்மலானை விமானப்படை முகாமின் தொழிநுட்பு பிரிவூ  மற்றும் பெண்கள் பிரிவில் இரண்டாம் இடம் கொழும்பு விமானப்படை முகாம் வெற்றி பெற்றது.

இந்த சந்தர்பவத்துக்காக எயார் வைஸ் மார்ஷல் கே.எப்.ஆர். பெர்னாண்டோ அவர்கள் பிரதம அதிதியாக கலந்த கொண்டனர். மேலும் விமானப்படை பவர் லிப்டிங் தலைவர் எயார் கொமடோர் ஜானக அமரசிங்க அவர்கள் மற்றும் விமானப்படையின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 
EVENTS
  • Air_Symposium
  • Air_Symposium
  • Air_Symposium
  • Air_Symposium
  • Air_Symposium
  • Air_Symposium
  • Air_Symposium
join-air-force
Colombo Air Symposium 2018
SERVICES
helitours
eagles-bay-view
china_bay
eaglesgolf-anuradhapura
lagoonview
marblebeach
material-laboratory
eagles-bay-view
souvenir-shop
© 2018 Sri Lanka Air Force Information Technology Unit. All rights reserved