airforce_logo
SRI LANKA AIR FORCE
GUARDIANS OF THE SKIES

இல. 54 ஆவது ஜூனியர் கட்டளை அதிகாரிகள் பாடநெறியில் பட்டமளிப்பு விழா

Published on: 2017-08-05 12:00:53
இல. 54 ஆவது ஜூனியர் கட்டளை அதிகாரிகள் பாடநெறியில் பட்டமளிப்பு விழா
இல. 54 ஆவது ஜூனியர் கட்டளை அதிகாரிகள் பாடநெறியில் பட்டமளிப்பு விழா 2017 ஆம் ஆண்டு  ஆகஸ்ட் மாதம்  04 ஆம் திகதி சீனா பே  ஜூனியர் கட்டளை அதிகாரிகள் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இவ் விழகவூக்கு விமானப்படை பொறியியல் இயக்குனர் எயார் கொமடோர் விஜேசூரிய அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டனர். மேலும்  சீனா பே கல்வித் கழகத்தில் கட்டளை அதிகார் எயார் கொமடோர் துய்யகொந்தா அவர்கள் மற்றும் இலங்கையில் பங்கலாதேஸ் பாதுகாப்பு ஆலோசகர் ற்றும் இராணுவம் கடற்படை பாதுகாப்பு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இலங்கை விமானப்படை இருந்து ஸ்கொட்ரன் லீடர் மற்றும் ப்லயிட் லெப்டினன் அதிகாரிகள் 22 பேர்கள் இலங்கை கடற்படையின் ஒரு லெப்டினன்ட் கமான்டர்  மற்றும் பங்கலாதேஸ் விமானப்படையன் ஒரு அதிகாரி மற்றும் இந்தியா விமானப்படையின் ஒரு அதிகாரி இந்த பாடநெறிக்காக பங்கேற்றனர்.

 
EVENTS
  • Air_Symposium
  • Air_Symposium
  • Air_Symposium
  • Air_Symposium
join-air-force
SERVICES
helitours
eagles-bay-view
china_bay
eaglesgolf-anuradhapura
lagoonview
marblebeach
material-laboratory
eagles-bay-view
souvenir-shop
Copyright @ 2017 - Sri Lanka Air Force Information Technology Unit. All rights reserved