airforce_logo
SRI LANKA AIR FORCE
GUARDIANS OF THE SKIES

இண்டர் யூனிட் ஆசெரி சாம்பியன்ஷிப் 2017

Published on: 2017-09-21 16:11:33
இண்டர் யூனிட் ஆசெரி சாம்பியன்ஷிப் 2017
இண்டர் யூனிட்  ஆசெரி சாம்பியன்ஷிப்யில்   விமானப்படை சீ.டீ.எஸ் தியத்தலாவ  முகாம் மற்றும் விமானப்படை மட்டக்களப்பு முகாம்   ஆண்கள்  மற்றும்  பெண்கள் அணி  முதலாவது இடம் வென்றார்கள்.விமானப்படை  மட்டக்களப்பு முகாம்  மற்றும் விமானப்படை கொழும்பு முகாம்கள் இரண்டாம் இடங்கள் வென்ஙார்கள் இண்டர் யூனிட்  வில்வித்தை சாம்பியன்ஷிப் 2017 ஆம் ஆண்டு  செப்டம்பர் 20 ஆம் திகதி முடித்தது.

இந்த திட்டத்திக்கு  விமானப்படை மிண்ணனு மற்றும் தொலைத்தொடர்புகள் இயக்குனர்  ஏர் வைஸ் மார்ஷல் ஜே.பீ வநிகதுங்க  தலைமை விருந்தினராக கலந்து கொண்டனர்.

விமானப்படை கட்டுனாயக  முகாமில் கட்டளை  அதிகாரி   ஏர் வயிஸ் மார்ஷல்  எம்.டீ.ஏ.பீ பாயொ  மற்றும்   விமானப்படை வில்வித்தை  சங்கமம் தலைவர்  குரூப் கேப்டன் எச்.யூ விஜேவீரவூம்  அதிகாரிகள் மற்றும் பிற அணிகளில் நிகழ்வில்  கலந்துகொன்டனர்.

 
EVENTS
  • Air_Symposium
  • Air_Symposium
  • Air_Symposium
  • Air_Symposium
  • Air_Symposium
join-air-force
SERVICES
helitours
eagles-bay-view
china_bay
eaglesgolf-anuradhapura
lagoonview
marblebeach
material-laboratory
eagles-bay-view
souvenir-shop
Copyright @ 2017 - Sri Lanka Air Force Information Technology Unit. All rights reserved