airforce_logo
SRI LANKA AIR FORCE
GUARDIANS OF THE SKIES

இண்போடைல் 2017 கண்காட்சியில் விமானப்படை தகவல் தொழில்நுட்ப விருதுகள் வென்றது

Published on: 2017-11-10 13:55:24
இண்போடைல் 2017 கண்காட்சியில் விமானப்படை தகவல் தொழில்நுட்ப விருதுகள் வென்றது
இலங்கையின் தகவல் தொழில்நுட்ப தொழிற்துறை கூட்டமைப்பின் கூட்டமைப்பு ஏற்பாடு செய்யப்பட்ட இண்போடைல் 2017 கண்காட்சியில் விமானப்படை தகவல் தொழில்நுட்ப பிரிவூ விருதுகள் வென்றது. விமானப்படை தகவல் தொழில்நுட்ப பிரிவில் அதிகாரிகள் மற்றும் விமானப்படை வீரர்கள் விமானப்படை தகவல் தொழில்நுட்ப பிரிவில் அதிகாரி எயார் கொமோடோர் அரோஷ் வித்தான அவர்களின் வழிகாட்டுதலின் இந்த கண்காட்சிகள் அறை நிர்மாணிக்கப்பட்டது.

இண்போடைல் கண்காச்சி 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 02 ஆம் திகதிலிருந்து05 ஆம் திகதி வரை பண்டாரநாயக்க நினைவக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. மேலும் விருதுகள் வழங்கும் விழா 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 04 ஆம் திகதி ஹிலிடன் ரெசிடன்ஸ்யில் நடைபெற்றது.


EVENTS
  • Air_Symposium
  • Air_Symposium
  • Air_Symposium
  • Air_Symposium
  • Air_Symposium
  • Air_Symposium
  • Air_Symposium
  • Air_Symposium
  • Air_Symposium
join-air-force
Colombo Air Symposium 2018
SERVICES
helitours
eagles-bay-view
china_bay
eaglesgolf-anuradhapura
lagoonview
marblebeach
material-laboratory
eagles-bay-view
souvenir-shop
© 2018 Sri Lanka Air Force Information Technology Unit. All rights reserved