airforce_logo
SRI LANKA AIR FORCE
GUARDIANS OF THE SKIES

பாதுகாப்பு சேவைகள் மல்யுத்தம் சாம்பியன்ஷிப் 2018

Published on: 2018-08-21 12:29:26
பாதுகாப்பு சேவைகள் மல்யுத்தம் சாம்பியன்ஷிப் 2018
2018 பாதுகாப்பு சேவைகள் மல்யுத்தம் சாம்பியன்ஷிப்யில்   இலங்கை விமானப்படையின் மகளிர் மல்யுத்த அணி முதலாவது இடத்தை வெற்றிபெற்றது.மேலும் இங்கு விமானப்படை ஆண்கள் அணி இரன்டாம் இடம் வெற்றியது.இந்த சம்பியன்ஷிப் 2018 ஆம்ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி இருந்து 13 அம் திகதி வரை வெலிஸர  இலங்கை கடற்படை முகாமில் நடைபெற்றது.

விமானப்படை  மகளிர் மல்யுத்த வீரர்கள் ஆறு தங்கப் பதக்கங்கள் ஏழு வெள்ளி பதக்கங்கள் மற்றும் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றனர் மற்றும் முன்னணி விமானப்படை வீரரான கருணாசேன  சிறந்த தொழில்நுட்ப மல்யுத்த வீரராக நியமிக்கப்பட்டார்கள்.

விமானப்படை ஆண்கள் அணி  ஐந்து தங்கப் பதக்கங்கள் ஒரு வெள்ளி பதக்கம் மற்றும் நான்கு வெண்கலப் பதக்கங்களை வென்றனர்  மற்றும் முன்னணி விமானப்படை வீரர் விஜேசுரிய  ஆகியோர் சிறந்த தொழில்நுட்ப மல்யுத்த வீரராக நியமிக்கப்பட்டனர்.


EVENTS
  • Air_Symposium
  • Air_Symposium
  • Air_Symposium
  • Air_Symposium
  • Air_Symposium
join-air-force
SLAF_Notices
SERVICES
helitours
eagles-bay-view
china_bay
eaglesgolf-anuradhapura
lagoonview
marblebeach
material-laboratory
eagles-bay-view
souvenir-shop
© 2018 Sri Lanka Air Force Information Technology Unit. All rights reserved