airforce_logo
SRI LANKA AIR FORCE
GUARDIANS OF THE SKIES

ரதமாலான தொழிநுட்ப பிரிவு விமானப்படை தளம் 2018 ம் ஆண்டிக்கான இடை நிலை உடற்கட்டழகு போட்டியில் வெற்றி பெற்று கொண்டனர்.

Published on: 2018-12-27 12:14:18
ரதமாலான தொழிநுட்ப பிரிவு விமானப்படை தளம்  2018 ம் ஆண்டிக்கான  இடை நிலை  உடற்கட்டழகு போட்டியில் வெற்றி பெற்று கொண்டனர்.
ரதமாலான விமானப்படை 2018 ம் ஆண்டிக்கான  இடை நிலை   உடற்கட்டழகு  போட்டியில் வெற்றி பெற்று கொண்டனர்.

 இதன் 02 ம் இடத்தை   பனடர்நாயக சர்வதேச விமானப்படை    அணியினர்   பெற்றுக்கொண்டனர்.  இந்த போட்டிகள் கடந்த 2018 டிசம்பர் 17 ம் திகதி    ஏக்கல  விமானப்படை தளத்தில்  இடம்பெற்றது
இந்த நிகழ்வின்   அதிதியாக   இலங்கை விமானப்படை  வழங்கல் பிரிவின் பொறுப்பதிகாரி   எயார் வைஸ்  மார்ஷல் கொட்டகதெனிய   அவர்கள் களந்து கொண்டார் அதேபோல்  விமானப்படை  உடற்கட்டழகு  விளையாட்டு பிரிவின் பொறுப்பதிகாரி குரூப் கேப்டன் பெர்னாடோபுள்ளை  அவர்களும்  மாற்று அதிகாரிகளும்   விமானப்படை   வீராங்கனைகளுகம்  களந்து கொண்டனர்.  


EVENTS
  • Colombo Air Symposium 2019
  • Colombo Air Symposium 2019
  • School Application List
join-air-force
join-air-force
SLAF_Notices
SERVICES
helitours
eagles-bay-view
china_bay
eaglesgolf-anuradhapura
lagoonview
marblebeach
material-laboratory
eagles-bay-view
souvenir-shop
© 2019 - Sri Lanka Air Force Directorate of Information Technology. All rights reserved