airforce_logo
SRI LANKA AIR FORCE
GUARDIANS OF THE SKIES

இலங்கை விமானப்படையின் தீ அணைப்பு படைப்பிரிவினரால் கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் பகுதியில் இடம்பெற்ற தீ விபத்தினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

Published on: 2019-02-07 15:46:39
இலங்கை விமானப்படையின்  தீ அணைப்பு படைப்பிரிவினரால்  கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் பகுதியில் இடம்பெற்ற   தீ  விபத்தினை  கட்டுப்பாட்டுக்குள்  கொண்டுவந்தனர்.
கடந்த 2019 ஜனவரி 22 ம் திகதி   கண்டி தலதா மாளிகை அமைந்துள்ள  பகுதியில்  தீ விபத்து ஏற்பட்டு   அது  இலங்கை விமானப்படையின்  தீ அணைப்பு படைப்பிரிவினரால்  கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

இந்த  நிகழ்வு  ஸ்கொற்றன் ளீடர்  சமரநாயக அவர்களின் தலைமையின் 04 படை வீரர்கள்  கலந்து கொண்டனர்.

 
EVENTS
  • SLAF Celebrates 68th Anniversary
  • Kujana Yamaya
  • Colombo Air Symposium 2019
join-air-force
join-air-force
SLAF_Notices
SERVICES
helitours
eagles-bay-view
china_bay
eaglesgolf-anuradhapura
lagoonview
marblebeach
material-laboratory
eagles-bay-view
souvenir-shop
Copyright @ 2019 - Sri Lanka Air Force Information Technology Unit. All rights reserved