airforce_logo
SRI LANKA AIR FORCE
GUARDIANS OF THE SKIES

இல 63 ஜூனியர் கட்டளை மற்றும் பணியாளர்கள் பாடநெறி ஆரம்பம். இல 62 ஜூனியர் கட்டளை மற்றும் பணியாளர்கள் பாடநெறி கடந்த 2020 ஜனவரி 02ம் திகதி சீனவராய ஜூனியர் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லூரியில் ஆரம்பிக்கப்பட்டது . இந்த பாடநெறிகள் சீனவராய கட்டளை எயார் கொமாண்டர் ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் ஆரபிக்கப்பட்டது இதன்போது

Published on: 2020-01-09 19:12:19
இல 63 ஜூனியர் கட்டளை மற்றும் பணியாளர்கள் பாடநெறி ஆரம்பம்.  இல  62 ஜூனியர் கட்டளை மற்றும் பணியாளர்கள் பாடநெறி கடந்த 2020 ஜனவரி 02ம் திகதி  சீனவராய ஜூனியர் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லூரியில்  ஆரம்பிக்கப்பட்டது .  இந்த பாடநெறிகள் சீனவராய   கட்டளை எயார் கொமாண்டர் ராஜபக்ஷ  அவர்களின் தலைமையில் ஆரபிக்கப்பட்டது இதன்போது
விரிவுரையாளர் மற்றும் துணை விரிவுரையாளர்கள்   இந்த பாடநெறி பற்றி தெரிபுபடுத்தினர்.

28இலங்கை விமானப்படை அதிகாரிகள்,02 இலங்கை கடற்படை  அதிகாரி, பங்களாதேஷ்  விமானப்படை அதிகாரி அதிகாரிகள்  உட்பட இந்த

பாடநெறியில் உள்ளனர்  மேலும் இந்த பாடநெறியானது  14 கிழமைகள்  இடம்பெறவுள்ளது.

இந்தப்பாடநெறி  ஜனவரி 02 தொடக்கம் மார்ச்  31 ம் திகதி வரை இடம்பெறும் .


join-air-force
EVENTS
  • SLAF Rescue Mission
  • Annual Pre-School Concerts 2019
  • School Application List
join-air-force
join-air-force
SLAF_Notices
SERVICES
helitours
eagles-bay-view
china_bay
eaglesgolf-anuradhapura
lagoonview
marblebeach
material-laboratory
eagles-bay-view
souvenir-shop
© 2020 - Sri Lanka Air Force Directorate of Information Technology. All rights reserved