airforce_logo
SRI LANKA AIR FORCE
GUARDIANS OF THE SKIES

வருகை தந்த பாக்கிஸ்தான் விமானப்படை தளபதி அவர்களின் மனைவிக்கு விமானப்படை சார்பாக வரவேற்பு நிகழ்வு .

Published on: 2020-02-11 12:35:12
வருகை தந்த பாக்கிஸ்தான்  விமானப்படை  தளபதி அவர்களின்  மனைவிக்கு  விமானப்படை  சார்பாக  வரவேற்பு  நிகழ்வு .
பாகிஸ்தான் விமானப்படைத் தளபதியின் மனைவி திருமதி. தசினா முஜாஹித்தை இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவு தலைவி மயூரி பிரபாவி  டயஸ் அவர்களினால்  2020 பெப்ரவரி 06 ம் திகதி  காலை கட்டுநாயக்க  விமானப்படைத்தள  அதிகாரிகள்  இல்லத்தில்  அன்புடன் வரவேற்கப்பட்டார் .

இந்த நிகழ்வில் சேவா வனிதா பிரிவின்  அங்கத்தவர்கள்  மற்றும்  அதிகாரிகள்   கலந்துகொண்டனர்.

EVENTS
  • Annual Pre-School Concerts 2019
  • Guwan Hamuda Papedi Sawariya -2020
join-air-force
SLAF_Notices
SERVICES
helitours
eagles-bay-view
china_bay
eaglesgolf-anuradhapura
lagoonview
marblebeach
material-laboratory
eagles-bay-view
souvenir-shop
© 2020 - Sri Lanka Air Force Directorate of Information Technology. All rights reserved