இலங்கை விமானப்படையினரால் உடவளவ வனப்பகுதியில் மீண்டும் காடுகள் வளர்க்கும் முகமாக மரம்கள் வளர்க்கும் திட்டம்.
8:25pm on Tuesday 20th October 2020
விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்களின்  ஆலோசனை மற்றும் வழிகாட்டலின்கீழ்  விமானப்படை  வேளாண்மை பிரிவு மற்றும்  வீரவெல  விமானப்படைதளம்  என்பன இணைந்து  உடவல  வனப்பகுதில்  தெரிவுசெய்யப்பட்ட  இடம்களில்  மீண்டும் மரக்கன்றுகளை நடும்பணியில்  ஈடுபட்டனர்  இதன்போது  விமானப்படை வேளாண்மை பிரிவினால்  இலுப்பை , பாலை , வேம்பு மரக்கன்றுகள்  நடப்பட்டன  

இந்த பகுதியில் இதற்க்கு முன்பு   சட்டவிரோத கஞ்சா  செடிகள்   வளர்க்கப்பட்டு   விமானப்படை  உளவுப்பிரினரால்  கண்டுபிடிக்கப்பட்டு  அளிக்கப்பட்து  குறிப்பிடத்தக்கது.

airforce_logo
SRI LANKA AIR FORCE
GUARDIANS OF THE SKIES
© 2020 Sri Lanka Air Force Directorate of Information Technology . All rights reserved