சீனக்குடா விமானப்படைத் தளத்தில் அமைந்துள்ள இலக்கம் 6 வான் பாதுகாப்பு ரேடார் படைப்பிரிவின் 11ஆவது வருட நிறைவு விழா
12:53pm on Thursday 22nd October 2020
 சீனக்குடா விமானப்படைத் தளத்தில் அமைந்துள்ள இலக்கம் 6 வான் பாதுகாப்பு ரேடார் படைப்பிரிவின் 11 ஆவது வருட நினைவு தினம் கடந்து 2020 அக்டோபர் 15ஆம் திகதி  படைப்பிரிவின் கட்டளை வின் கமாண்டர் சுமேதா அழககோன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

 இதன்போது சீனக்குடா விமானப்படை கல்வி பீடத்தின் பீடாதிபதி எயார் வைஸ் மார்ஷல் உதேனி ராஜபக்சே அவர்களின் வருகையுடன் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டன இதன்போது கரப்பந்தாட்ட போட்டி படைப்பிரிவின் அனைத்து அங்கத்தவர்களின் பங்கேற்பில் விடப்பட்டன அதனைத் தொடர்ந்து அனைவரின் பங்கேற்பில் பொதுநிலை பகல் போசன நிகழ்வும் இடம்பெற்றன.

airforce_logo
SRI LANKA AIR FORCE
GUARDIANS OF THE SKIES
© 2020 Sri Lanka Air Force Directorate of Information Technology . All rights reserved