அரசாங்க இனையத்தளங்கல் வரிசையிட்டின்படி விமானப்படை இனையத்தளம் இரன்டாம் இடம்
5:25pm on Wednesday 17th October 2012
விமானப்படை இனையத்தளமான www.airforce.lk அரசாங்க இனையத்தளங்கல் வரிசையிட்டின்படி 2012 ஆம் வருடத்தின் மிக சிறந்த அரசாங்க இனையத்தளம் என சாதனை படைத்து, இரண்டாவது இடத்துக்குறிய விருதை பெட்டுள்லது.

நான்காம் முறையாக LK Domain Registry நிருவனத்தின் மூலம் நாடாத்தப்பட்ட சிறந்த விருப்பத்திக்குறிய இனையத்தளம் போட்டிகள் கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்ற ஆனைவருடயை வாக்களிப்பின் மூலம் சிரந்த இனையத்தளம் வெட்டியாளர்கல் தேர்ந்து எடுக்கப்பட்டன. போட்டிகளின் வெட்டியாளர்களுக்கு சான்டுதல் வழங்கும் விழா அக்டோபர் மாதம் 12 திகதி அன்று பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப கேட்போர் கூடத்தில் மிக கோளாகாலமாக நடைப்பெட்டது.

இலங்கை விமானப்படையின் முன்னெற்றத்திக்கும், எமது இனையத்தளதின் வளைற்சிக்கும் பிரதான காரனமான வாசகர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றியை தெறிவிப்பதிள் எமக்கு மிக்க மகிழ்ச்சி. அத்துடன் உங்களுக்காக இலங்கை விமானப்படையின் சேவை தொடரும்.airforce_logo
SRI LANKA AIR FORCE
GUARDIANS OF THE SKIES
© 2022 Sri Lanka Air Force Directorate of Information Technology . All rights reserved