அம்பாறை பரிசூட் பயிற்ச்சி பாடநெறிகள் பிரியாவிடை வைபவம் விழா
11:14am on Thursday 3rd July 2014
ஆவது ரிகர் பாடநெறியில் பிரியாவிடை வைபவம் விழா 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30 ஆம் திகதி விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் கோலித குனதிலக அவர்களின் தலமையின் அம்பாறை விமானப்படை முகாமின் மிக விமர்சியாக நடைபெற்றது

எனவே இங்கு பரிசூட்டில் இருந்து குதிப்பதில் சுமார் 21 வீரர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டதுடன் இவர்கள் சுமார் 1000 அடியில் இருந்து குதித்த அதேநேரம் "ஸ்கை ட்றைவ்" குதிப்பில் சுமார் 6000 அடியில் இருந்து குதித்தனர். மேலும் இங்கு அம்பாரை பரிசூட் பாடசாலையின் பிரதான பயிற்ச்சி அதிகாரி சி.எஸ். பியசுந்தர விமானப்படை கொடியுடன் தரையிரங்கியமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இங்கு விஷேட அணிவகுப்பு மரியாதை மேற்கொள்ளப்பட்ட அதேநேரம் இந்நிகழ்வுக்கு இலங்கை விமானப்படைத் தளபதி உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.

 
27 அடிப்படை எயார்போன் பாடநெறி

அதிகாரிகள்                                              -  02  (01 லேடி அதிகாரி)
வான்படை வீரர்கள்                              -  06
வான்படை வீரங்களைகள்                -  05

 
28 அடிப்படை எயார்போன் பாடநெறி


அதிகாரிகள்                                                           - 08
வான்படை வீரர்கள்                                           - 26
வான்படை வீரங்களைகள்                             - 03
விஷேட அதிரடிப் படை அதிகாரிகள்        - 01

 
இல 6 ஆவது பிரிபோல் பாடநெரி

 விமானப்படை                                                   - 01 லேடி அதிகாரி உட்பட அதிகாரிகள் - 03
வான்படை வீரர்கள்                                          - 15
 வான்படை வீரங்களைகள்                           -  01
கடற்படை அதிகாரி                                          - 01
விஷேட அதிரடிப் படை அதிகாரிகள்        - 01

 
இல. 5 ஆவது ரிகர் பாடநெறி

விமானப்படை அதிகாரிகள்                         -  02
வான்படை வீரர்கள                                          - 10


 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை