கடற்படைத்தளபதி விமானப்படை தலைமையகம் வருகை
3:37pm on Sunday 16th January 2011
இலங்கை கடற்படைத்தளபதி அட்மிரால் திசர சமரசிங்க 2011 ஜனவரி 14ம் திகதி அன்று காலை விமானப்படை தலைமையகத்திக்கு வருகை தந்தார்.

இவ் வருகையின் போது பணியிலிருந்து ஓய்வு பெறவுள்ள கடற்படைத்தளபதியை வரவேற்கும் முகமாக விமானப்படை "கௌரவ அணிவகுப்பு" நிகழ்வும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.

அணிவகுப்பின் ஆணை அதிகாரியாக 'பிலைட் லெப்டினன்' பிரஷாத் குலதுங்க தலைமை தாங்கினார். மேலும் கடற்படைத்தளபதி அணிவகுப்பை பார்வையிட்டார். கூட்டுப்படைகளின் பிரதானியும், விமானப்படை தளபதியுமான 'எயார் சீப் மார்ஷல்' ரொஷான் குணதிலக, கொழும்பு விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரியான 'எயார் கொமதோர்’ விஜித குனரத்ன மற்றும் ஏனைய அதிகாரிகளும் இனைந்து கடற்படைத்தளபதியை  வரவேற்றனர்.




airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை