முதல் ' குவன் லக் செவன ' வீடு வழங்கும் விழா
1:15pm on Friday 26th December 2014

இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவின் மேற்கொள்ளப்பட்ட "குவன் லக் செவன" வீடமைப்பு திட்டத்தின் முதல் வீடு 18774 சார்ஜன் பிரீத்தி குமார டி.ஐ.ஜி. 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி ஒப்படைக்கப்பட்டது. இந்த வீடு காலி ஹபராதுவ பிரதேசத்தின் நிர்மாண்க்கப்பட்டருக்கிறது. இந்த சந்தர்பவத்துக்காக விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கோலித குனதிலக கலந்து கொண்டார்கள்.

விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி ரொஷானி குனதிலக, விமானப்படை நல நோம்பு பனிப்பாளர் ஏயார் வைஸ் மார்ஷல் எம்.எல்.கே. பெரேரா மற்றும் கொக்கல விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி விங் கமாண்டர் எஸ்.சி. விஜேனாயக விழாவில் கலந்து கொண்டனர்.


                           
 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை